• மழுநீதித்தலைவன்


  பரந்து விரிந்த இந்த உலகில் நடக்கும் ஒரு நிகழ்வு ஒவ்வொருவரின் பார்வையிலும் பல்வேறு கருத்துகளை பல்வேறு விதமாக இவ்வுலகில் வாழும் நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும். வளர்ந்து வரும் குழந்தைகள் கடிவாளம் பூட்டபட்ட குதிரையைப் போல் ஒரே பார்வையாக செல்லாமல் பரந்து விரிந்து பார்க்க வேண்டும். நன்மையில் இருக்கும் தீமைகளையும் தீமைகளுக்குள் இருக்கும் நன்மைகளையும் பிரித்தரியும் தன்மை வளர்த்து கொள்ளவேண்டும். இதுவே நீதி கதைகளின் முக்கிய நோக்கமாக இருக்கும். எனவே நன்மையாக சொல்லப்பட்ட ஒரு கதையின் மாறுபட்ட கருத்தை இக்கதையின் வாயிலாக குழந்தைகளுக்கு கூறுகிறேன்.

  mazhuneethi-thalaivan

  வரலாறு உங்களை தேடும்

  எங்கிருந்து தொடங்கினோம் என வரலாறு தேடத் துவங்கும் நிகழ்வு, நீங்கள் தொடும் உயரத்தினைப் பொறுத்தே ஆரம்பமாகும். நீங்கள் உங்கள் உயரத்தினை உயர்த்த உயர்த்த அவர்கள் உங்களின் ஆழத்தினை ஆராய்வர். நீங்கள் ஆராயப்படும் போது ஒன்று வீழ்த்த படுவீர்கள் அல்லது வரலாற்றில் பொறிக்கப்படுவீர்கள். வீழ்த்தப்படும் போதும் வரலாற்றில் பொறிக்கப்பட இருப்பதை உறுதி செய்யுங்கள். அதை நோக்கியே உங்களின் வாழ்வினை முன் செலுத்துங்கள்

  முகவரி

  No:5 பாரதி குறுக்கு தெரு, புது பெருங்களத்தூர், சென்னை - 600063

  மின்னஞ்சல்

  [email protected]

  கைப்பேசி

  +91 730 570 7419